நடிகர் ரஜினி நடித்த ஒரே ஒரு விளம்பரம் இந்த Brand தானா?- புகைப்படங்கள் இதோ
நடிகர் ரஜினிகாந்த்
பிரபலங்கள் பலர் விளம்பரங்களில் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டோம் என்று இருக்கிறார்கள்.
ராஜ்கிரணுக்கு அந்த காலத்திலேயே வேட்டி விளம்பரத்தில் நடித்த கோடியில் சம்பளம் கொடுக்கிறோம் என கேட்டுள்ளார்கள்.
இப்படி விளம்ரபங்களில் நடிக்க பல நடிகர்களை பலர் அணுகியுள்ளனர். ரஜினி, விஜய் எல்லாம் கூட ஆரம்பத்தில் நடித்துள்ளார், இப்போது தான் செய்வதில்லை.

ரஜினி விளம்பரம்
அப்படி ரஜினி தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.
1980களில் தமிழ்நாடு அரசு விநியோகம் செய்த ஒரு குளிர்பானம் என கூறப்படுகிறது.
இந்த விளம்பரத்தில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு இடைவேளையில் இந்த குளிர்பானத்தை குடிப்பது போன்று விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவருடன் ஒரு நடிகையும் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.
குளிர்பானத்தின் பெயர் Palm Cola என்பதாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வருவது குறித்து தீபிகா எமோஷ்னல் பதிவு- என்ன கூறுகிறார் பாருங்க
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri