தெலுங்கு நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா!.. எவ்ளோ தெரியுமா?
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் ராம் சரண். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "கேம் சேஞ்சர்" என்ற படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது.

சொத்து மதிப்பு
நடிகர் ராம் சரணின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 1300 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் இருக்கும் இவரின் வீட்டின் மதிப்பு ரூபாய் 40 கோடி என கூறப்படுகிறது, மேலும் ராம் சேரனிடம் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் இருக்கிறதாம்.

நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் என வைத்திருந்தாரா?- இத்தனை தொழில் கவனித்தாரா?