குடும்பத்தோடு மதம் மாறிய வில்லன் நடிகர்! வைரல் போட்டோ
சாய் தீனா
பல தமிழ் திரைப்படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்து இருப்பவர் சாய் தீனா. விருமாண்டி படத்தை தொடர்ந்து விஜய்யின் பிகில், மாஸ்டர், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
சின்ன சின்ன ரோல்கள் என்றாலும் அதில் வில்லத்தனமான பாடி லாங்குவேஜ் மற்றும் குரலில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் அவர்.
மதமாற்றம்
தற்போது சாய் தீனா அவரது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். அவர் 2 வருடங்களுக்கு முன்பு சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் ஜாதி பிரச்சனை பற்றி ஆவேசமாக பேசி இருந்தார். "சமூதாயத்தில் ஒருவர் இறந்தால் கூட.. அவர் என்ன ஜாதி என பார்த்துவிட்டு தான் அருகில் போகிறார்கள்" என அவர் கோபமாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். அதன் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனலட்சுமி பணக்கார வீட்டு பெண்ணா? பிக் பாஸில் சொன்னது எல்லாம் பொய் தானா

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
