தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத்திற்கு இவ்வளவு சம்பளமா?
விஜய் 67
தளபதி 67 விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது. ரிலீஸ் ஆன நாள் முதல் படத்திற்கான வசூல் கலக்கலாக உள்ளது.
இந்த நேரத்தில் தான் விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இதற்காக படக்குழுவினர் 180 பேருடன் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுவிட்டனர். இப்படத்தில் நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.

வில்லன் சம்பளம்
இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக அவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா.. இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா, இதோ
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu