விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா? உண்மை தகவல் இதோ
விஜய் - சங்கீதா பிரச்சனை
நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளிவந்தது.
பிரபல நடிகையுடன் கிசுகிசு
இந்த சர்ச்சைக்குரிய தகவலுடன் இணைந்து பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தவறான உறவு இருக்கிறது என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
உண்மை இதுதான்
ஆனால், அது உண்மையில்லை. அந்த நடிகை தனது நீண்ட கால காதலரை தான் இன்னும் 4 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் வெளிவந்தது.
இதன்பின் அந்த நடிகைக்கும் விஜய்க்கும் இடையே எந்த ஒரு தவறான உறவும் இல்லை என கூறப்பட்டது.
சங்கீதா எங்கு இருகிறார் தெரியுமா
இந்நிலையில், நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள்.
சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்முலம் இந்த சர்ச்சைக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது.
அதோடு இனியும் இது போன்ற வதந்திகளை எந்த நெட்டிசன்களும் பரப்பவும் வேண்டாம்.
தாய், தந்தை, மனைவி, மகனுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம்.. பலரும் பார்த்திராதது

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
