நடிகர் சந்தானமா இது, என்ன இப்படி ஆளே மாறிவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் சந்தானம்
தமிழ் சினிமாவில் எல்லா காலமும் பிரபலங்களுக்கும் உகந்ததாக இருக்காது. அப்படி ஒரு காலத்தில் வெற்றிக்கு உச்சத்தில் இருந்து சாதனை செய்தவர் நடிகர் சந்தானம்.
பெரிய படமோ, சிறிய படமோ அதில் சந்தானம் இல்லாத புதிய படமே ரிலீஸ் ஆகாது, அந்த அளவிற்கு காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப தனது காலகட்டத்தை பயன்படுத்த வேண்டும் என உழைத்துள்ளார் சந்தானம்.
தொடர்ந்து விஜய் அவார்ட்ஸில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார்.

லேட்டஸ்ட் க்ளிக்
ஒரு காலத்தில் தொடர்ந்து படங்கள் நடித்த சந்தானம் இப்போது அப்படி நடிப்பதில்லை. ஹீரோவாக பொறுமையாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் சமீபத்தில் ஒரு ரசிகர் சந்தானத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் சந்தானமா இது ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் பிரபலம் ADKவின் முன்னாள் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்பம்
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan