நடிகர் சந்தானம் தற்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அதுவும் சிங்கிள் பேமெண்ட் தானாம்

By Kathick Feb 23, 2023 01:10 PM GMT
Report
100 Shares

சந்தானம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருந்து தன்பின் ஹீரோவாக களமிறங்கியவர் சந்தானம்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் தோல்வியடைந்துள்ளது.

நடிகர் சந்தானம் தற்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அதுவும் சிங்கிள் பேமெண்ட் தானாம் | Actor Santhanam Salary

அடுத்ததாக இவர் நடிப்பில் கிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் மட்டுமின்றி இன்னும் சில படங்களையும் கைவசம் வைத்துளளார்.

சம்பளம் 

இந்நிலையில் நடிகர் சந்தானம் வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் தற்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அதுவும் சிங்கிள் பேமெண்ட் தானாம் | Actor Santhanam Salary

அதன்படி, புதிதாக கமிட்டாகும் படங்களுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதுவும் சிங்கிள் பேமெண்ட்டாக மட்டுமே தான் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

150 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தனுஷ் விரும்பி சாப்பிடும் உணவு என்ன தெரியுமா, இது தான் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US