நடிகர் சந்தானமா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- வெளிவந்த போட்டோ
சந்தானம்
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத காமெடி நடிகர். கவுண்டமணி-செந்தில், வடிவேலு. விவேக் காமெடிகள் ஒரு ரகம் என்றால் சந்தானத்தின் காமெடி காட்சிகள் ஒரு வகை.
ரைமிங் வார்த்தைகளால் கலக்குவார், ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் இவர் இல்லாமல் ஒரு படமும் ரிலீஸ் ஆனது இல்லை. தொடர்ந்து பலமுறை விஜய் தொலைக்காட்சியில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை பெற்றார்.
இப்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று புதிய டிராக்கில் சென்றதால் அவரது காமெடிகளை ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள்.
திருமண புகைப்படம்
2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்த சந்தானம் அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளார்கள்.
சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வளவாக வெளியானது கிடையாது, அப்படி வெளியான சில போட்டோக்களில் அவரது திருமணம் புகைப்படம் உள்ளது.
இதோ சந்தானத்தின் திருமண புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க,
சூர்யா-ஜோதிகாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- செம ஸ்மார்ட், லேட்டஸ்ட் க்ளிக் பாருங்க