அண்ணாமலை பட நடிகர் சரத் பாபு மருத்துவமனையில் கவலைக்கிடம்! ரசிகர்கள் அதிர்ச்சி
70கள் தொடங்கி தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சரத் பாபு. அவர் அண்ணாமலை, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்.
ஹீரோவின் நண்பன் ரோல்களில் அவரை அதிகம் பார்த்திருப்போம். சரத்பாபு கடைசியாக வசந்தமுல்லை என்ற படத்தில் நடித்து இருந்தார்.
மருத்துவமனையில் கவலைக்கிடம்
கடந்த மாதம் சரத்பாபு உடல்நலம் குன்றியதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் உறுப்புகளை பாதிக்கும் பெப்சிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
சிகிச்சை தொடர்ந்து வந்தாலும் சரத் பாபு கவலைக்கிடமான நிலையில் தான் இருக்கிறார் என்றும், வெண்டிலேட்டர் மூலமாக தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வந்திருக்கிறது.
இது ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆகி இருக்கிறது. அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.
தனக்கு பிறந்த 2ம் குழந்தையுடன் கின்னஸ் பக்ரு.. கியூட் வீடியோ வைரல்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
