22 வருட திருமண வாழ்க்கை, அழகான வீடியோ வெளியிட்ட சரத்குமார்- வாழ்த்து கூறும் பிரபலங்கள்

By Yathrika Feb 04, 2023 06:30 AM GMT
Report

நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமாவில் நாட்டாமையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சரத்குமார். நாயகனாக நடித்து காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லா விஷயத்திலும் கலக்கியவர்.

இப்போது நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தில் வெயிட்டான ரோல் நடித்திருந்தார்.

22 வருட திருமண வாழ்க்கை, அழகான வீடியோ வெளியிட்ட சரத்குமார்- வாழ்த்து கூறும் பிரபலங்கள் | Actor Sarathkumar Shares Romantic Video

திருமண வாழ்க்கை

சரத்குமார் அவர்கள் நடிகை ராதிகாவை கடந்த 2001ம் ஆண்டு மறுமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.

தற்போது 22வது திருமண நாள் வர சரத்குமார், ராதிகாவுடன் எடுத்த புகைப்படங்களை வைத்து ஒரு வீடியோவாக செய்து அழகான ரொமான்டிக் பாடலுடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் மனைவியா இது, லேட்டஸ்ட்டாக யாருடைய திருமணத்திற்கு வந்துள்ளார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US