விஜய் சேதுபதியின் மனைவியா இது, லேட்டஸ்ட்டாக யாருடைய திருமணத்திற்கு வந்துள்ளார் பாருங்க
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவின் மக்கள் செல்வனாக வலம் வரும் ஒரு பிரபலம். நாயகன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இதுபோன்ற படங்கள் தான் நடிக்க வேண்டும் என்பதை உடைத்து புதிய பாதையில் பயணித்தவர்.
கடந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன், DSP போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் சில படங்கள் மட்டுமே நன்றாக ஓடியது, ரசிகர்கள் அவர் பெரிய ஹிட் படம் கொடுக்க வேண்டும் என புதிய படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகர் நடத்திய திருமணம்
நடிகர் விஜய் சேதுபதியின் தலைமையில் அவரது ரசிகரின் திருமணம் நடந்துள்ளது. மக்கள் செல்வன் நடத்தி வைத்துள்ள முதல் சுயமரியாதை திருமணம் இதுவாகும்.
ரசிகரின் திருமணத்திற்கு தனது மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் செய்துள்ளார்.
இதோ பாருங்கள்,
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?- ஹிட் படங்கள் கொடுத்த நாயகி

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
