எல்லை இல்லா வசூல் வேட்டையில் கமல்ஹாசனின் விக்ரம்- உலகம் முழுவதும் இத்தனை கோடியா?

Yathrika
in திரைப்படம்Report this article
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2, 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
இப்படத்தை வெளியிட கமல்ஹாசன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அதன்பிறகு கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல், பிக்பாஸ் தொகுத்து வழங்குவது என பிஸியாக இருந்தார்.
தற்போது தான் நடிக்க மீண்டும் தொடங்கியுள்ளார்.
விக்ரம் பட முழு வசூல்
கடந்த ஜுன் 3ம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.
தற்போது படம் 25 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கையில் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 410 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் சிங்கர் புகழ் அல்கா அஜித்தை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க