நடிகர் சத்யராஜின் பேரன்களை பார்த்துள்ளீர்களா?- அழகிய போட்டோ
நடிகர் சத்யராஜ்
தமிழ் சினிமாவில் 1970களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் சத்யராஜ். நாயகனாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சத்யராஜ் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களிலும் மணிவண்ணனுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்போது தனது வயதிற்கு உகந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் சத்யராஜ் நடிப்பில் லவ் டுடே என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
அப்படம் வசூலில் செம வேட்டை நடத்தி வருகிறது.
நடிகரின் பேரன்கள்
மகேஷ்வரி என்பவரை 1979ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு சிபிராஜ என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளார். சிபிராஜிற்கு திருமணம் ஆகி அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
சத்யராஜ் தனது பேரன்களுடன் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளஙகளில் வலம் வருகிறது.
எனக்கு குழந்தை பிறந்தால் நான் இதைதான் செய்வேன்- தொகுப்பாளினி மணிமேகலை ஓபன் டாக்

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
