நடிகர் சத்யராஜ் வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு- கடும் சோகத்தில் குடும்பம்

By Yathrika Aug 11, 2023 03:00 PM GMT
Report

சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு சிறந்த பிரபலம். வில்லன் நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி பின் கதாநாயகனாக நடித்து வெற்றி கண்டார்.

சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் கல்லூரி கால நண்பர்கள் என்பதால் சினிமாவில் சேர்ந்து நடித்தனர்.

மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் ஒன்றாக 1987ல் இருந்து 1994 வரை தொடர்ச்சியாக 12 வெற்றி படங்களில் சேர்ந்து நடித்தனர்.

1978ம் ஆண்டு தொடங்கிய அவரது கலை பயணம் இன்று வரை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

நடிகர் சத்யராஜ் வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு- கடும் சோகத்தில் குடும்பம் | Actor Sathyaraj Sad Moment

சோகமான செய்தி

நடிகர் சத்யராஜின் அம்மா நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு- கடும் சோகத்தில் குடும்பம் | Actor Sathyaraj Sad Moment

இலங்கை பெண்ணுக்காக தியாகம் செய்த ஊர் மக்கள்- சரிகமப நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US