நடிகர் சத்யராஜ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சத்யராஜ்
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர் நடிகர் சத்யராஜ். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை.
அந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார். இவர் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோர கவிதைகள் என பல படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.
சம்பளம்
அண்மையில், இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் கூட ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
[2KFJE ]
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தான் நடிக்கும் படங்களுக்கு ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்திற்கு கூட ரூ. 2 கோடி தான் சம்பளமாக வாங்கிருந்தாராம் சத்யராஜ்.