நடிகர் சத்யராஜின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. எவ்வளவு க்யூட்டாக இருக்கார் பாருங்க
நடிகர் சத்யராஜ்
திரையுலகில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடிப்பினால் மக்களை அசரவைப்பவர் நடிகர் சத்யராஜ்.
வில்லனாக தனது பயணத்தை துவங்கிய இவர், காலப்போக்கில் முன்னணி ஹீரோவாகவும் உயர்ந்தார்.
ரிக்சா மாமா, மாமன் மகள், நடிகன், ஜல்லிக்கட்டு, வால்டர் வெற்றிவேல் என தொடர்ந்து பல திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது. ஹீரோ, வில்லனாக மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களில் தனித்து நிற்கக்கூடியவர் சத்யராஜ்.
ஆம், மாபெரும் வெற்றியடைந்த பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.
சத்யராஜின் சிறு வயது புகைப்படம்
மேலும், தற்போது சத்யராஜ் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சத்யராஜின் சிறு வயது புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
