தனது மனைவியுடன் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள நடிகர் சத்யராஜ்... போட்டோ இதோ
சத்யராஜ்
80களில் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் வில்லன் இமேஜ் மாற்றியவர் நடிகர் சத்யராஜ்.
அந்த படம் சினிமா பயணத்திற்கு ஒரு ஆரம்பமாக அமைய அடுத்தடுத்து வால்டர் வெற்றிவேல், மிஸ்டர் பாரத், மக்கள் என் பக்கம், நண்பன், அமைதிப்படை, ரிக்ஷா மாமா, பாகுபலி, கனா, பெரியார் என அவரது நடிப்பில் மக்களை வியக்க படங்கள் அமைந்தன.
தகிடு தகிடு, என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றிரே என இவர் சொன்ன சில வசனங்கள், ரைமிங் காமெடிகள் எல்லாம் பிரபலம். இப்போது சத்யராஜ் அவர்கள் நிறைய குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

திருமண நாள்
நாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், தயாரிப்பாளர் என சினிமாவில் ஆள்ரவுண்டராக வலம் வந்த சத்யராஜின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.
அதாவது நடிகர் சத்யராஜ் தனது மனைவி மகேஸ்வரியுடன் திருமண நாளை கொண்டாடியபோது எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படம் தான் அது.
திருமண நாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜயகாந்த் உள்ளார். இதோ அந்த புகைப்படம்,

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri