காமெடி நடிகர் செந்திலின் தங்கையை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உள்ளாரே
தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் மக்கள் 80களில் கலக்கிய சூப்பர் காம்போவான செந்தில்-கவுண்டமணி கூட்டணியை எப்போதும் மறக்க மாட்டார்கள். இவர்கள் இருவரின் காம்போவில் வந்த எல்லா படங்களும் செம ஹிட் தான்.
செந்திலின் குடும்பம்
1984ம் ஆண்டு கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பாபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள். முதல் மகள் மணிகண்ட பிரவு ஒரு பல் மருத்துவர், சொந்தமாக சாலிகிராமத்தில் ஒரு மருத்துவமனை வைத்துள்ளார்.
சினிமாவில் இவர் உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற படத்தில் நடிக்க இருந்தார், ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு அப்படியே நின்றது.
செந்தில் அவர்களின் குடும்பத்தை தாண்டி தற்போது அவரது தங்கையின் ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செந்தில் தங்கை குடும்பம்
செந்திலின் தங்கை பெயர் முனீஸ்வரி, இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் மகள் புற்றுநோயால் இறந்திருக்கிறார். இதோ அவரது குடும்ப புகைப்படம்,
பாரதி கண்ணம்மா தொடரில் வந்த புதிய நபர், அவர் வெண்பாவிற்கு கொடுத்த ஷாக்- கடுப்பில் வில்லி

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
