முதல்முறையாக தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து நடிகர் ஷாம் வெளியிட்ட புகைப்படம் !

By Jeeva May 05, 2022 09:10 AM GMT
Report

நடிகர் ஷாம் பதிவிட்ட தளபதி 66 போட்டோ 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூடிட்ங் ஹைதெராபாத்தில் பெரிய செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.

பேமிலி என்டேர்டைனர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் விஜய்யுடன் சரத் குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அண்மையில் நடிகர் ஷாம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிப்பதை புகைப்படத்துடன் உறுதி செய்திருந்தார்.

மேலும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் கேமராவை போட்டோவை போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

முதல்முறையாக தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து நடிகர் ஷாம் வெளியிட்ட புகைப்படம் ! | Actor Shaam Posted Thalapathy 66 Shooting Photo

16 வயதில் இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் ஷாக்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US