பதான் திரைப்படத்திற்காக மட்டுமே நடிகர் ஷாருக்கான் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?
பதான் திரைப்படம்
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் படம் வந்தே சில வருடங்கள் ஆகிவிட்டன. மற்ற நடிகர்களின் படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்து வந்த படங்கள் தான் ரிலீஸ் ஆகி வந்தது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் என பலர் நடித்திருந்தார்கள். படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களையும், வசூல் வேட்டையும் நடத்தி வந்தது.
ஷாருக்கானின் சம்பளம்
ரூ. 225 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. நல்ல வசூல் வேட்டை செய்து மிகப்பெரிய ஹிட் படமாக அமைய இப்படத்திற்காக ஷாருக்கான் ரூ. 200 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு செம ஹிட்டடித்த ஹிந்தி படமும் இதுவே.
நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவானின் அம்மாவா இது?- சூப்பரான பாடலுக்கு அவர் போட்ட நடனம், கியூட் வீடியோ