நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவானின் அம்மாவா இது?- சூப்பரான பாடலுக்கு அவர் போட்ட நடனம், கியூட் வீடியோ
ஜித்தன் ரமேஷ்-ஜீவா
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன்கள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா.
இருவரும் நாயகர்களாக படங்கள் நடிக்க ஆரம்பித்தாலும் அவர்களது பாதை சரியாக அமையவில்லை.
ஜீவாவின் படங்கள் ஆரம்பத்தில் நல்ல ஹிட்டடித்தாலும் இப்போது சரியாக ஓடுவதில்லை. ஜித்தன் ரமேஷ் சினிமாவில் நடிப்பதே குறைவு, அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்களே இருந்தார்.
பிரபலத்தின் தாயார்
தற்போது ஜித்தன் ரமேஷ் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜீவானின் பாடலுக்கு தனது அம்மாவுடன் நடனம் ஆடியுள்ளார்.
அவர்களது தாயார் ஆடும் நடனத்தை கண்டு ரசிகர்கள் செம கியூட் வீடியோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
திருமணம் நடக்காமல் கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை இலியானா?- திடீரென அவர் போட்ட பதிவு