பாதியாக உடல் எடையை குறைத்த நடிகர் சக்தி, வேற லெவல் Transformation!
நடிகர் சக்தி
தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சக்தி. இவர் இயக்குனர் பி. வாசு அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

சக்தி பிக்பாஸ் சென்று அதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சக்தி கடந்த சில வருடங்களாக உடல் எடை அதிகரித்து இருந்தார்.

இதனால் பெரியளவில் சக்கி பெரிய படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்து வந்தார்; சக்கி என்ன ஆனார், இனி நடிப்பாரா என எல்லோரும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
வேற லெவல் Transformation
ஆனால், தற்போது சக்தி ஜிம்மில் தான் பாதி நேரம் இருக்க, உடல் எடையை பாதியாக குறைத்து விட்டார். இதனால் பழைய சக்தி போல் மாறி செம மாஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இனி சக்தியை அதிக படங்களில் அவர்களை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ...
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri