விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்- வைரலாகும் வீடியோ

Report

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் குடும்ப தலைவிகள் கொண்டாடும் ஒரு தொடர்.

பாக்கியா என்ற குடும்ப பெண் கணவரால் ஏமாற்றப்பட்டு பின் தனது உழைப்பினால் குடும்பத்தை கவனிக்கும் ஒரு சாதனை பெண்ணாக வலம் வருகிறார்.

உதவி என்று கேட்பவர்களுக்கு மனதார உதவி செய்த நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உதவி என்று கேட்பவர்களுக்கு மனதார உதவி செய்த நடிகர் விஜயகாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இப்போது கதையில் ராதிகா வேண்டும் என்றே பாக்கியாவின் கான்டிராக்ட் முடிந்தது என கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்- வைரலாகும் வீடியோ | Actor Siddharth Acting In Baakiyalakshmi Serial

வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் தான் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் நடிகர் சித்தார்த் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதோ அந்த வீடியோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US