சிங்கிளாக வாழ்ந்து வரும் நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இவர்தானா அது?
நடிகர் சித்தார்த்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த்.
பின் ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, ஜிகர்தண்டா, எனக்கும் ஒருவன் என தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நல்ல வெற்றியை கண்டுள்ள சித்தார்த் இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

திருமணம், விவாகரத்து
இப்போது நடிகை அதிதி ராவை காதலிப்பதாக கூறப்படும் நடிகர் சித்தார்த் 2003ம் ஆண்டு மேக்னா என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ஆனால் 2007ம் ஆண்டே சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அவர் யார் என்ற புகைப்படம் இதோ,

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- நாயகி அளவிற்கு உள்ளாரே?