விவாகரத்து, புதிய காதல், சில சர்ச்சைகள் என சந்தித்த நடிகர் சித்தார்த் சொத்து மதிப்பு இவ்வளவா?

By Yathrika Apr 17, 2023 09:40 AM GMT
Report

நடிகர் சித்தார்த்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த்.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்த சித்தார்த்திற்கு இன்று பிறந்தநாள். இடையில் அதிக படங்கள் நடிக்காமல் இருந்த சித்தார்த் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவை தாண்டி மேக்னா என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்த சித்தார்த் சில கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் விவாகரத்து செய்தார்.

இப்போது நடிகை அதிதி ராவ்வுடன் ரிலேஷன் ஷிப்பில் உள்ளார்.

விவாகரத்து, புதிய காதல், சில சர்ச்சைகள் என சந்தித்த நடிகர் சித்தார்த் சொத்து மதிப்பு இவ்வளவா? | Actor Siddharth Net Worth Details

சொத்து விவரம்

இந்திய மொழிகளில் நடித்து கலக்கும் சித்தார்த்திற்கு மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளார்.

தற்போது வரை நடிகர் சித்தார்த்திற்கு ரூ. 70 கோடி வரையிலான சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விவாகரத்து, புதிய காதல், சில சர்ச்சைகள் என சந்தித்த நடிகர் சித்தார்த் சொத்து மதிப்பு இவ்வளவா? | Actor Siddharth Net Worth Details

நாயகன் பட புகழ் நடிகை கார்த்திகாவா இது?- மகன், பேரன் என அவர் எடுத்த புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US