43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ

By Kathick Feb 03, 2026 03:00 AM GMT
Report

சிம்பு

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர் நடிகர் சிலம்பரசன் டிஆர். இயக்குநர், நடிகர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.

43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ | Actor Silambarasan Tr Net Worth Details

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவருக்கு இன்று பிறந்தநாள். தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்புவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படத்தின் அப்டேட்டிற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ | Actor Silambarasan Tr Net Worth Details

சொத்து மதிப்பு

திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல் வெளிவரும். அந்த வகையில், நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ | Actor Silambarasan Tr Net Worth Details

அதன்படி, முன்னணி ஹீரோ சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US