மீண்டும் உடல் எடையை அதிகரித்தாரா நடிகர் சிம்பு!..இதோ லேட்டஸ்ட் புகைப்படம்
By Dhiviyarajan
சிம்பு - 48
நடிகர் சிம்புவின் 48-வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இப்படம் ரூபாய் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னையில் பிரம்மாண்ட வீடு, பல ஏக்கர் நிலம் என வைத்திருக்கும் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில் சிம்பு தேசிங்கு பெரியசாமி உடன் எடுத்து கொண்ட புகைப்படம் , தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் சிம்பு உடல் எடை அதிகமாக இருந்ததால், அவர் மீண்டும் குண்டாகிவிட்டாரா என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதோ புகைப்படம்.
ரூ 400 கோடி அஜித்தின் வரலாற்று படம் நின்றது.. இது மட்டு நடந்திருந்தா!..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US