சம்பளத்தை குறைக்கும் நடிகர் சிம்பு.. எத்தனை கோடி தெரியுமா?
STR 48
சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து மாஸ்ஸான கம்பேக் கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து பல திரைப்படம் வருகின்ற மார்ச் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து இவரின் 48 வது படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.
STR 48 படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராவதாக கூறப்படுகிறது.
சம்பளம்
சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திற்காக ரூ. 40 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், தற்போது இவரின் 48 வது படத்திற்காக ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சுயநினைவின்றி கிடந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்