பாரம்பரியமான நடிகர் சிவாஜி கணேசனின் பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
தமிழ் சினிமா நடிகர்கள் என்றாலே அதில் முக்கிய பங்கு வகிப்பவர் நடிகர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என்ற பட்டப் பெயரோடு தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக வலம் வந்தவர்.
பராசக்தி இவரது முதல் திரைப்படம், அதன்பிறகு அவரது பயணம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமே 250 படங்களுக்கு நடித்துள்ளார். இவருக்கு அடுத்து இவரது மகன் பிரபு, பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
சிவாஜி கணேசன் பண்ணை வீடு
நடிகர் சிவாஜி கணேசனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை எனும் கிராமம். அந்த இடத்தில் சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு ஒன்று இருக்கிறது.
சுமார் 48 ஏக்கர் இந்த பண்ணை வீட்டை சுற்றி இடம் உள்ளது, இதில் முழுவதும் தென்னந்தோப்புகள் தான் அதிகம் இருக்கின்றனவாம. இதோ சிவாஜி கணேசனின் பண்ணை வீட்டின் புகைப்படம்,
பவர் ஸ்டார் பவன் கல்யாணை நேரில் சந்தித்துள்ள நடிகர் கார்த்தி- வெளிவந்த வீடியோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
