பவர் ஸ்டார் பவன் கல்யாணை நேரில் சந்தித்துள்ள நடிகர் கார்த்தி- வெளிவந்த வீடியோ
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். சிரஞ்சீவியின் தம்பி என்றாலும் இவருக்கு என்று தனி அடையாளமே உள்ளது.
இதுவரை தெலுங்கில் பவன் கல்யாண் ஒரு 27 படங்கள் மட்டுமே நடித்துள்ளார், ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் பிரபலம் 100 படங்கள் நடித்த நடிகருக்கு இணையாக இருக்கும்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி மக்களுக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர். பவன் கல்யாண் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கார்த்தி மற்றும் பவன் கல்யாண்
தற்போது சமூக வலைதளததில் நடிகர் கார்ததி மற்றும் பவன் கல்யாண் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக்கொண்ட போது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு பவன் கல்யாண் Attarintiki Daredi என்ற படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ.
இதோ பாருங்கள்,
Unseen video of @PawanKalyan @Karthi_Offl during Attarintiki daredi shoot..!! ?? pic.twitter.com/kkjaVIIcQH
— Sai Royal PSPK™ (@sai_usthaad) June 30, 2022
தமிழ் சினிமாவில் 2022 முதல் பாதியில் நல்ல லாபத்தை கொடுத்த படங்கள்- ஓர் பார்வை
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri