தனது அப்பா நினைவுகள் கொண்ட திருச்சியில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இளம் நடிகர்களில் டாப்பில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சிக்குள் வந்து பின் படிப்படியாக சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் என ரசிகர்கள் புகழ வளர்ந்தவர்.
இவரது சினிமா பயணத்தை ஒரு உதாரணமாக கூட அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் அவருக்கு கண்டிப்பாக வெற்றி உண்டு என்பது இவரது பயணத்தில் தெரியும்.
கடந்த வருடம் டாக்டர் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் இந்த வருடம் டான் என்ற படத்தை வெளியிட்டார், அதுவும் செம ஹிட். தற்போது அவரது நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, அதற்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

திருச்சி வீடு
சிவகார்த்திகேயன் திருச்சியில் இருந்து வந்தவர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அவரது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி, ஆனால் இப்போது அவர் இல்லை.
தனது மகன் மூலமாக தனது அப்பா பிறந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர். இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது அப்பாவுடன் வசித்த, அவரது நினைவுகள் உள்ள திருச்சி வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ,

பாடகி மஹதியா இது, இவருக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா?- வீடியோவுடன் இதோ
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
Ethirneechal: போலிசாரால் துன்புறுத்தப்படும் வீட்டு மருமகள்கள்! அதிரடியாக எண்டரி கொடுத்த அப்பத்தா Manithan
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan