நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்து, வளர்ந்த அவரது வீட்டை பார்த்துள்ளீர்களா?- சொந்த ஊரில் இருக்கும் வீடு இதோ

By Yathrika Aug 25, 2022 10:30 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலங்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர். சினிமா பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சம் பெரிய பெரிய மேடைகள் ஏறி கடைசியில் விஜய் டிவி பக்கம் வந்துள்ளார்.

இதனாலேயே என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு அவரை எப்போது அழைத்தாலும் உடனே வந்துவிடுகிறார்.

இந்த வருட ஆரம்பத்தில் டான் திரைப்படம் வெளியாகி ரூ. 125 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்து பட்டய கிளப்பியது. அடுத்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்து, வளர்ந்த அவரது வீட்டை பார்த்துள்ளீர்களா?- சொந்த ஊரில் இருக்கும் வீடு இதோ | Actor Sivakarthikeyan Home Town House

பிறந்த வீடு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அடியில் தான் சிவகார்த்திகேயன், அவரது அம்மா பிறந்த வீடு, உள்ளதாம். இப்போது அது அவரது மாமியார் வீடு.

அது தவிர அவரது பாட்டி வீடும் அங்கேயே உள்ளதாம.

இதோ பாருங்க,

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்து, வளர்ந்த அவரது வீட்டை பார்த்துள்ளீர்களா?- சொந்த ஊரில் இருக்கும் வீடு இதோ | Actor Sivakarthikeyan Home Town House

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்து, வளர்ந்த அவரது வீட்டை பார்த்துள்ளீர்களா?- சொந்த ஊரில் இருக்கும் வீடு இதோ | Actor Sivakarthikeyan Home Town House

தனுஷின் மகன் யாத்ரா கேப்டன், இந்த பிரபலத்தின் மகள் துணை கேப்டனா?- யாரு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US