டாப் நாயகனாக வலம்வரும் சிவகார்த்திகேயனின் திருமண புகைப்படத்தை பார்த்தீர்களா?- எப்படி உள்ளார் பாருங்க

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் சிவகார்த்திகேயன்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது மிமிக்ரி திறமை மூலம் படிப்படியாக முன்னேறி இப்போது அவரை உதாரணம் காட்டி மற்றவர்களுக்கு கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
மிமிக்ரி மூலம் தனது பள்ளி, கல்லூரிகளில் கலக்கிவந்த சிவகார்த்திகேயனுக்கு அமைந்த பெரிய மேடை தான் கலக்கப்போவது யாரு, அதில் அவர் தனது பெர்பாமன்ஸ் மூலம் நடுவர்களிடம் ஸ்கோர் பெற நல்ல ரீச் பெற்றார்.
அடுத்தடுத்து விஜய் தொலைக்காட்சியில் நடனம் ஆடி தொகுப்பாளராகவும் களமிறங்கி உயர்ந்து வந்தார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் ரிலீஸ் ஆன டாக்டர், டான் போன்ற படங்கள் எல்லாம் செம ஹிட், ஆனால் கடைசியாக வெளியான பிரின்ஸ் கொஞ்சம் தோல்வியை சந்தித்தது.
இப்போது ரசிகர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
திருமண போட்டோ
சிவகார்த்திகேயன் தனது உறவினர் பெண் ஆர்த்தி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மகள் ஆராதனா பாடகியாக சினிமாவில் களமிறங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது செம ஹேன்சம் நாயகனாக கலக்கும் சிவகார்த்திகேயன் தனது திருமணத்தின் போது எப்படி இருந்தார் பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள்,
அட இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் மகளா இவர்?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் க்ளிக்