அட இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் மகளா இவர்?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, லேட்டஸ்ட் க்ளிக்
செல்வராகவன்
பல வருடங்கள் படமே இயக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு படம் என்றாலும் அது தரமாக மக்கள் அதிகம் பேசும்படியாக இருக்க வேண்டும் என படங்கள் இயக்குபவர் செல்வராகவன்.
இயக்குனராக புதுப்போட்டை, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் மூலம் ஸ்கோர் செய்த செல்வராகவன் இப்போது பீஸ்ட், சாணிக் காயிதம் போன்ற படங்கள் மூலம் நடிகராகவும் வலம் வருகிறார்.
குடும்ப போட்டோ
செல்வராகவன் 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். 2012ம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார், 2013ம் ஆண்டு ஓம்கார் என்ற மகன் பிறந்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் செல்வராகவன் தற்போது இன்ஸ்டாவில் தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட செல்வராகவன் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை வனிதா விஜயகுமாருக்கு இப்படியொரு நோய் இருக்கிறதா?- அவரே சொன்ன தகவல்

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
