அந்த நேரத்துல pressure இருந்துச்சி.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்..

By Dhiviyarajan Jan 12, 2024 01:40 PM GMT
Report

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

அந்த நேரத்துல pressure இருந்துச்சி.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்.. | Actor Sivakarthikeyan Open Talk

pressure

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், வெற்றிமாறன் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், "வெற்றி மாறனின் பொல்லாதவன் படத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு அந்த படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்".

"பொல்லாதவன் படம் ஒரு ப்ராப்பர் கமெர்ஷியல் படம். அவருடைய படங்கள் எல்லாம் கமெர்ஷியல்லி வெற்றியடைந்த படங்கள்தான். முதல் படத்தை pressure -ல தான் வெற்றிமாறன் அப்படி  எடுத்தார். இப்போது கேட்டால் அப்படி பண்ணமாட்டார். பொல்லாதவன் படம் கமெர்ஷியலி சூப்பர் படம்" என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

அந்த நேரத்துல pressure இருந்துச்சி.. மனம் திறந்த சிவகார்த்திகேயன்.. | Actor Sivakarthikeyan Open Talk

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US