நடிகர் சிவகார்த்திகேயனை போலவே அவரது மகன், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கியூட் போட்டோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி பிரபலமாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளர், காமெடி நடிகர் என படிப்படியாக உயர்ந்தார்.
இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றன.
அடுத்து அவரது நடிப்பில் பிரின்ஸ் என்ற திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது, அப்படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

குடும்பம்
சிவகார்த்திகேயன் தனது மாமா மகள் ஆர்த்தி என்பவரையே திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் இருக்கிறார்கள். தற்போது முதன்முறையாக சிவகார்த்திகேயன் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம்
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri