நடிகர் சிவகார்த்திகேயனை போலவே அவரது மகன், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கியூட் போட்டோ

By Yathrika Sep 10, 2022 08:59 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி பிரபலமாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளர், காமெடி நடிகர் என படிப்படியாக உயர்ந்தார்.

இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றன.

அடுத்து அவரது நடிப்பில் பிரின்ஸ் என்ற திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது, அப்படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே அவரது மகன், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கியூட் போட்டோ | Actor Sivakarthikeyan Son Gugan Phto

குடும்பம்

சிவகார்த்திகேயன் தனது மாமா மகள் ஆர்த்தி என்பவரையே திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் இருக்கிறார்கள். தற்போது முதன்முறையாக சிவகார்த்திகேயன் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே அவரது மகன், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கியூட் போட்டோ | Actor Sivakarthikeyan Son Gugan Phto

மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US