சோப் விளம்பரத்தில் பிரபல நடிகையுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.. வீடியோ பாருங்க
நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன்.
மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
சோப் விளம்பரத்தில்
சிவகார்த்திகேயன் இதுவரை சில துணிக்கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், திரையுலகில் ஹீரோவாக நடிக்கவருவதற்கு முன் பிரபல சோப் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆம், நடிகை திரிஷாவுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன் சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் திரிஷா நடித்துள்ள இந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Unnoticed @Siva_Kartikeyan advertisement with @trishtrashers ?@Troll_Cinema pic.twitter.com/CkN62pNqXw
— TC (@TrollCinemaOff) March 14, 2022

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
