சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி, மாவீரன் படத்தை முன்னின்று துவங்கி வைத்த இயக்குநர் ஷங்கர்!
அதிதி ஷங்கரின் அடுத்த திரைப்படம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், இவரின் மகளான அதிதி ஷங்கர் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
அதன்படி கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் அப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியானது, அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிதி ஷங்கர் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் என்றே கூறலாம்.
இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.
மேலும் நேற்று அப்பட பூஜையும் நடைபெற்று இருக்கிறது, இதில் ஷங்கரும் கலந்து கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.
மடமடவென சரிந்த ரஜினியின் மார்க்கெட்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
