இலங்கையில் நடிகர் சூரி செய்த வேலையை பார்த்தீர்களா?- வைரலாகும் Video

By Yathrika May 25, 2023 10:50 AM GMT
Report

நடிகர் சூரி

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கி ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் எந்த நடிகருடன் இணைந்தாலும் அவருடன் நன்றாக கூடி நடிப்பார்.

காமெடியனாக நடித்துவந்த சூரி இப்போது நாயகனாக களமிறங்கியுள்ளார். விடுதலை படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது, இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என இப்போதே ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டாகள்.

அப்படத்தை தொடர்ந்து கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார்.

இலங்கையில் நடிகர் சூரி செய்த வேலையை பார்த்தீர்களா?- வைரலாகும் Video | Actor Soori Did Zip Line Adventure Photo

சுற்றுலா வீடியோ

படங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் சூரி தற்போது இலங்கை சென்றுள்ளார். அங்குள்ள சிப் லைனில் அவர் சாகச பயணம் செய்திருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சர், உழைப்பு இவற்றைப் பொறுத்து உங்கள் மகிழ்ச்சி என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் மணிமேகலை.. வெளிவந்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US