பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் மணிமேகலை.. வெளிவந்த புகைப்படம்
மணிமேகலை
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மணிமேகலை. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினார்.
ஏன், எதற்கு என இதுவரை காரணம் தெரியவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் குக் வித் கோமாளியில் இருந்து விலகினார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதை மணிமேகலை உறுதிப்படுத்த வில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக பண்ணை வீடு கட்டப்போகிறோம் என பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் மணிமேகலை.
பண்ணை வீடு
இந்நிலையில், பண்ணை வீடு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என கூறி கட்டிட வேலைகள் நடைபெற்று வரும் புகைப்படத்தை தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
அவருடன் இருந்த நிமிடங்களும் இன்னும் என் நியாபகத்தில் உள்ளது - இலங்கை பிரபலம் நடிகை மதுரா பேச்சு

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
