அடேங்கப்பா, வெண்ணிலா கபடி குழுவில் நடித்த சூரியா இது, ஆளே மாறிட்டாரே... நடிகர் வெளியிட்ட போட்டோஸ்
நடிகர் சூரி
நடிகர் சூரி, பரோட்டா சூரியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம்.
வெண்ணிலா கபடிகுழு படத்தில் ஒரே ஒரு பரோட்டா காட்சியில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து காமெடி ரோலில் நடித்தவர் எந்த அளவிற்கு சினிமாவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது சீமராஜா படத்தின் ஒரு காட்சியில் தெரியும்.

வீட்டைவிட்டு Hostel சென்ற நிலா, சோழனிடம் அவர் கூறிய கோபமான வார்த்தை... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
அப்படத்தில் வரும் ஒரே ஒரு காட்சிக்காக கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்தார்.
காமெடியனாக இருந்தவர் விடுதலை, கருடன், மாமன் படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வந்தார்.
[MHQJ4Lஹ
டிரெண்டிங் போட்டோ
தற்போது நடிகர் சூரியின் அட்டகாசமான புகைப்படங்களை பிரபல நடிகர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
சூரியுடன் கருடன் படத்தில் நடித்த நடிகர் உன்னிமுகுத் தனது இன்ஸ்டாவில் சூரியின் மாஸ் லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் இப்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.


