விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? வெளியான விவரம்

By Dhiviyarajan Mar 11, 2023 11:10 AM GMT
Report
165 Shares

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் தான் சூரி. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் 2009 -ம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையடுத்து பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் காமெடியனாக நடித்து வந்த சூரி, இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வரும் வருகின்ற மார்ச் 31 -ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது சூரி கூழாங்கல் படத்தின் இயக்குனரான வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்.

விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? வெளியான விவரம் | Actor Soori Salary Details

சம்பளம் விவரம்

விடுதலை படம் ஆரம்பிக்கும் போது சூரிக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ. 30 லட்சம் தானாம். ஆனால் இப்படம் இரண்டு பாகங்களாக வருவதனால் சூரியின் சம்பளத்தை 40 லட்சமாக உயர்த்திவுள்ளார்களாம்.  

விடுதலை படத்திற்காக சூரி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா? வெளியான விவரம் | Actor Soori Salary Details

கண்கலங்க வைக்கும் பவர் ஸ்டாரின் நிஜ வாழ்க்கை.. இவ்ளோ கஷ்டங்களா !

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US