அட நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?
நடிகர் ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் ரசிகைகளால் கொண்டாடப்பட்ட சாக்லெட் பாயாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
2002ம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், கனா கண்டேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் மஹா மற்றும் காபி வித் காதல் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன.
குடும்பம்
நடிகர் ஸ்ரீகாந்திற்கு கடந்த 2008ம் ஆண்டு வந்தனா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அகில் மற்றும் அகானா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பதிவுகள் போடும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர அதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியின் சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த இசையமைப்பாளர் தேவா- வீடியோவுடன் இதோ

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
