நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் உள்ளார்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
நடிகர் ஸ்ரீகாந்த்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஓரளவிற்கு ஹிட் படங்கள் கொடுத்து பிரபலமாக இருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
2002ம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொட்ங்கிய அவர் ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, நண்பன் என சில ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
கடைசியாக ஸ்ரீகாந்த் நடிப்பில் சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்ஷனை பெறவில்லை.
குடும்பம்
வந்தனா என்பவரை 2008ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஸ்ரீகாந்திற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்... - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..! IBC Tamilnadu
