சூர்யா ரூ 70 கோடிக்கு வீடு வாங்கினாரா..உண்மை தகவல் இதோ

By Dhiviyarajan Mar 17, 2023 02:30 PM GMT
Report

சூர்யா

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு குறித்து இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

இதையடுத்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இது மட்டுமின்றி சூர்யா பல முன்னணி இயக்குனர்களுடன் லைன் அப் வைத்துள்ளார். தற்போது சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சூர்யா ரூ 70 கோடிக்கு வீடு வாங்கினாரா..உண்மை தகவல் இதோ | Actor Suriya Buyed Costliest Flat

சொகுசு பிளாட்

சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி குடும்பத்துடன் குடியேறியதாக கூறப்பட்டது.

அதுவும் சூர்யா மும்பையில் மீண்டும் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளதாகவும், அந்த பிளாட்டின் விலை மட்டும் ரூ. 70 கோடி இருக்கும் என தகவல் ஒன்று வதந்தியாக பரவியது.

ஆனால், அவை அனைத்தும் பொய், சூர்யா அப்படி எந்த வீடும் வாங்கவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ளது, அதனால், ரசிகர்கள் இந்த மாதிரியான செய்திகளை நம்ப வேண்டும்.

சூர்யா ரூ 70 கோடிக்கு வீடு வாங்கினாரா..உண்மை தகவல் இதோ | Actor Suriya Buyed Costliest Flat

இந்த பிரபல நடிகர் சீயான் விக்ரமின் சொந்த மாமாவா? இது தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US