நடிகர் சூர்யா இதுவரை எத்தனை இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் தெரியுமா?
வெற்றி நாயகன் சூர்யா
கடந்த வருடத்தில் இருந்து நிறைய வெற்றிகளை கண்டு வருகிறார் சூர்யா. நிஜ கதையை தழுவி வந்த சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் சூர்யாவிற்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.
அப்படங்களின் ரிலீஸை தொடர்ந்து இந்த வருடம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது, ஆனால் அது சரியாக ஓடவில்லை. அடுத்து சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க வந்தது சூப்பரான செய்தி.
சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
இந்த சந்தோஷ செய்திகளுக்கு பிறகு சூர்யா, கார்த்தியை வைத்து இயக்கிய விருமன் திரைப்படம் வெளியாகி மாஸ் வெற்றியை கண்டது. வெற்றிவிழா எல்லாம் படக்குழு கொண்டாடினார்கள்.
இன்று சூர்யாவின் 42வது படத்தில் பூஜை போடப்பட்டது. சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு இரட்டை வேடம் என்கின்றனர்.
இரட்டை வேடங்கள்
இதுவரை தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த படங்களில் எத்தனை இரட்டை வேட படங்கள் தெரியமா, இதோ பார்ப்போம்.
பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், 7ம் அறிவு, மாற்றான், மாஸ், 24 போன்ற படங்களில் சூர்யா இரட்டை வேடங்கள் நடித்திருக்கிறார்.
80களின் கனவு நாயகன் நடிகர் மைக் மோகனின் சில நிஜ உண்மைகள்- ஓர் பார்வை
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)