தம்பி, தங்கை, அம்மா, மனைவி என மொத்த குடும்பத்துடன் நடிகர் சூர்யா எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் சூர்யா
சூர்யாவின் ரசிகர்களுக்கு கடந்த வருடத்தில் இருந்தே கொண்டாட்டம் தான் காரணம் கொரோனா நேரத்தில் சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியாக செம வெற்றியை கொடுத்தது.
இதனால் ரசிகர்கள் கொண்டாடினாலும் திரையரங்கில் வெளியாகி இருந்தால் நல்ல வசூலை பெற்றிருக்குமே என்ற சின்ன வருத்தம் இருந்தது.
அப்படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக சாதாரண வரவேற்பை பெற்றது. அதன்பிறகு வந்தது தான் செம நியூஸ், அதாவது சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கு கிடைக்க ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் வாடிவாசல் படத்திற்காக வெயிட்டிங்.
குடும்ப புகைப்படம்
இந்த நேரத்தில் தான் நடிகர் சூர்யாவின் சூப்பரான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா தனது மனைவி, அம்மா, தம்பி, தங்கை குடும்பத்துடன் இணைந்து சூப்பரான புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் படு வைரலாக்கி வருகின்றனர்.
கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு கோலாகலமாக நடக்கும் வேலைகள்- அதிர்ச்சியாகப்போகும் பாக்கியா, வீடியோ இதோ