சூர்யா தவறவிட்ட படத்தில் நடித்த விஜய்!.. அதுவும் சூப்பர் ஹிட் திரைப்படம்
சூர்யா
இந்திய அளவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

ஹிட் திரைப்படம்
கடந்த 2012 -ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

விஜய் சூப்பர் ஸ்டாரா?..அது தப்பு..ஜெயிலர் பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri