நடிகர் சூர்யாவின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க...
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது.
வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீஸாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சூர்யா 46 மற்றும் 47 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் சூர்யா.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
சூர்யாவின் மகன்
இந்த நிலையில், சமீபத்தில் சூர்யாவுடன் அவருடைய மகன் தேவ் ISPL கிரிக்கெட் பார்க்க வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்க, தேவ் எப்படி வளர்ந்துவிட்டார் என்று, இதோ...

வீடியோ: